Showing posts with label வை பிரதமராக்க கோரிய மனு தள்ளுபடி. Show all posts
Showing posts with label வை பிரதமராக்க கோரிய மனு தள்ளுபடி. Show all posts

Friday, July 12, 2013

ஜெ.,வை பிரதமராக்க கோரிய மனு தள்ளுபடி



   தினமலர்:  ஜூலை 12,2013,11:05 IST

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமாக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஆர்.கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 

மனு விசாரிக்க ஏற்றதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யதுள்ளது. 

சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தென்மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும் என கிருஷ்ணன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.