Showing posts with label சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம். Show all posts
Showing posts with label சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம். Show all posts

Tuesday, October 22, 2013

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்



சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 7 நீதிபதிகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை நியமித்துள்ளார்.

புதிய நீதிபதிகள்: மூத்த வழக்கறிஞர்களான பி.என். பிரகாஷ், எஸ். வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், கே.கல்யாண சுந்தரம், புஷ்பா சத்யநாராயணன் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் ஜி.சொக்கலிங்கம், வி.ரவி ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 தற்காலிக தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள ஆர்.கே.அகர்வால் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.